அவரோகணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அவரோகணம், பெயர்ச்சொல்.
  1. அமரோசை[1]; கமகம் பத்தனு ளொன்று(பரத.இராக.)
  2. வேதத்தைத் திருப்பிச் சொல்லுகை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. descending, alighting, lowering
  2. இறங்குகை
  3. complete descent of the gamut, one of 10 kamakam , q.v.
  4. reciting the vēda backwards


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

  1. பாவாணர்-சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அவரோகணம்&oldid=1832040" இலிருந்து மீள்விக்கப்பட்டது