அவிதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அவிதல், பெயர்ச்சொல்.
- பாகமாதல்
- இறுக்கத்தாற் புழுங்குதல்
- ஒடுங்குதல்
- ஓய்தல். கோலவியா வெஞ்சிலையான் (சீவக சிந்தாமணி)
- அணைந்துபோதல். காலவியாப் பொன்விளக்கு (சீவக சிந்தாமணி)
- குறைதல். வெஞ்சுடரி னாண்டகை யவிந்தான்(சீவக சிந்தாமணி)
- பணிதல். ஆன்றவிந் தடங்கிய க
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be boiled, cooked by boiling or steaming
- to swelter
- to become repressed, subdued, to keep under control
- to cease, desist from action
- to become extinguished
- to fail, to diminish
- to bow, stoop, be humble
- to perish, ce
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +