அவித்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அவித்தல், பெயர்ச்சொல்.
- அடக்குதல். ஐந்தவித்தான் (திருக்குறள்)
- அணைத்துவிடுதல். விளக்கை அவித்துவிட்டான்
- கெடுத்தல். ஒருமூன் றவித்தோன் (சிலப்பதிகாரம்)
- துடைத்தல். சிலம்பிற் போர்த்த பூந்துக ளவித்து (சீவக சிந்தாமணி)
- நீக்குதல்(திருக்குறள்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to boil in a liquid, cook by boiling or steaming
- வேகச்செய்தல். அறுத்தவித் தாரச் சமைத்த பிள்ளைக் குகந்தார் (மறைசை.20)
- to suppress, repress, subdue
- to extinguish, put out
- to destroy
- to wipe off, dust brush
- to avoid, remove
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +