அவிபக்தகுடும்பம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அவிபக்தகுடும்பம், பெயர்ச்சொல்.
- பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம். Legal.
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- undivided family, opp. to விபக்தகுடும்பம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +