உள்ளடக்கத்துக்குச் செல்

அவைத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அவைத்தல், பெயர்ச்சொல்.
  1. நெல் முதலியவற்றைக் குற்றுதல். தீங்கரும்பு நல்லுலக்கை யாகச் செழுமுத்தம்..அவைப்பார் (சிலப்பதிகாரம் வள்ளைப்)
  2. கையாற்குத்துதல். ஆவி யயர்ந் துனதங்கை யவைத்தலின் (சேது புராணம்தேவிபுர.)
  3. அவித்தல்(பிங்கல நிகண்டு )
  4. நெரித்தல். இறைவிரலா லவைத்து கந

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to pound, thump in a mortar
  2. to cuff, prod
  3. to cook, boil
  4. to press down, crush


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவைத்தல்&oldid=1831959" இலிருந்து மீள்விக்கப்பட்டது