அவ்வளவிலவன்மகிழ்கவெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]


பொருள்[தொகு]

  • அவ்வளவிலவன்மகிழ்கவெனல், பெயர்ச்சொல்.
  1. பின்னும் வாதத்திற்கு இடமுண்மை கண்டு எதிராளி மகிழ்கவென்று அவன் கொள்கையை அங்கீகரிக்கும் நியாயம்(சி.போ. சிற்.)


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. maxim of satisfying the opponent by accepting his earlier position with a view to refute his further arguments, tuṣyatudurjana-nyāya



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +