உள்ளடக்கத்துக்குச் செல்

அவ்வையார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெண்பாற் புலவர், முதற்பெண், தவப்பெண், அமிழ்தின் இனிய சொற்கிழவி என சிறப்பிக்கப்படுகிறார். பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு அவ்வைகள் வாழ்ந்துள்ளனர். 'அவ்வா' என்ற சொல்லிலிருந்து 'அவ்வை' என்பது வந்ததாகச் சொல்லப்படுகிறது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அவ்வையார்&oldid=1889678" இலிருந்து மீள்விக்கப்பட்டது