உள்ளடக்கத்துக்குச் செல்

அஷ்டதிக்குப்பாலகர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • அஷ்டதிக்குப்பாலகர், பெயர்ச்சொல்.
  1. திசைகளின் எட்டு மூலைகளில் இருப்பவர்களான இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. regents of the eight points of the compass, as world-protectors


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஷ்டதிக்குப்பாலகர்&oldid=1883029" இலிருந்து மீள்விக்கப்பட்டது