அஷ்டவித்தியேசுரர்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- அஷ்டவித்தியேசுரர், பெயர்ச்சொல்.
- சுத்ததத்துவங்களு ளொன்றான ஈச்சுர தத்துவத்திலுள்ள அநந்தர் சூக்குமர் சிவோத்தமர் ஏக நேத்திரர் ஏகருத்திரர் திரிமூர்த்தர் சீகண்டர் சிகண்டி என்ற எண்வகை ஈச்சுரர் (அபி. சிந்.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- the eight attendant gods in the īccuram of the cuttatattuvam, viz, Anantar, Cūkkumar, Civōttamar, Ekanettirar, Ekaruttirar, Tirimūrttar, Cīkaṇṭar, Cikaṇṭi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +