ஆகருடம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஆகருடம், பெயர்ச்சொல்.
- விற்பழக்கம்
- சூதாடுகை
- சூதாடுபலகை
- கவறு
- இழுக்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Training in archery
- Playing at dice
- Board for playing dice
- Dicer
- Pulling
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +