உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஆகாசம்:

பொருள்

[தொகு]
  • ஆகாசம், பெயர்ச்சொல்.
  1. ஐம்பூதத்தொன்று
  2. வெளி
  3. வானம்
  4. வாயுமண்டலம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ether pervading all space, one of five elements
  2. open space
  3. sky, the visible heavens
  4. air, atmosphere


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆகாசம்&oldid=1819335" இலிருந்து மீள்விக்கப்பட்டது