உள்ளடக்கத்துக்குச் செல்

ஆச்சரியக்குறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆச்சரியக்குறி, .

பொருள்

[தொகு]
  1. வியப்பைத் தெரிவிக்கும் சொற்றொடர் முடிவுக் குறி.
  2. வியப்புக்குறி


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. exclamatory mark


விளக்கம்

[தொகு]
  • ஆச்சரியமான விடயங்களைத் தெரிவிக்க ஒரு சொற்றொடர் முடியும்போது கடைசியில் இடப்படும் ஒரு குறி. அதாவது சிறுகுத்துக்கொட்டின் கீழ் புள்ளியை உடைய ' ! ' வடிவக் குறியீடு.


பயன்பாடு
  • நமது அண்டை நாடான ஸ்ரீலங்காவில் சமீப காலத்தில் சிவப்பு மழை, மஞ்சள் மழை, மீன் மழை பெய்ததாம்!!!மிக ஆச்சரியமாக இருக்கிறது!!!



( மொழிகள் )

சான்றுகள் ---ஆச்சரியக்குறி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆச்சரியக்குறி&oldid=1217722" இலிருந்து மீள்விக்கப்பட்டது