ஆஞ்சான்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஆஞ்சான், பெயர்ச்சொல்.
- மரக்கலப்பாயை யிழுக்குங் கயிறு
- பாரத்தூக்குங் கயிறு
- இளமரத்தின் தண்டு
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- halyard, rope for hoisting a sail
- hawser, rope for lifting weights with the pulley, tow-rope by which a boat is drawn
- the lone, slender stem of a tree
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +