உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதரித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஆதரித்தல், பெயர்ச்சொல்.
  1. ஆசைகூர்தல்
    அடியே னாதரித்தழைத்தால் (திருவாசகம்)
  2. உபசரித்தல்
  3. பாதுகாத்தல்


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. to crave, wish for
  2. to treat with regard or kindness, extend hospitality to, show honour to
  3. to support, protect, patronize


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதரித்தல்&oldid=1179466" இலிருந்து மீள்விக்கப்பட்டது