உள்ளடக்கத்துக்குச் செல்

ஆதாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஆதாளி, பெயர்ச்சொல்.
  1. பேரொலி
    வானோர் பேரியாதாளி யுறநடிக்குஞ் சிற்பொது
  2. கலக்கடி
  3. இடம்பப்பெச்சு
    ஆதாளி வாயனை(திருப்பு.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. noise, bustle, roar
  2. agitation, perturbation, stir
  3. boasting, bragging, bravado


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆதாளி&oldid=1241618" இலிருந்து மீள்விக்கப்பட்டது