ஆத்திசூடி
Appearance
பொருள்
[தொகு]- ஆத்திசூடி என்பது சங்க காலத்தில் வாழ்ந்த ஔவையார் என்ற பெண் புலவர் இயற்றிய நீதி நூல் ஆகும்.
- (எ. கா.) இயல்வது கறவேல்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- one of the ancient classical literature of Tamil language.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆத்திசூடி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி