ஆன்ற

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஆன்ற, பெயர்ச்சொல்.
  1. மாட்சிமைப்பட்ட
    (எ. கா.) ஆன்றதவச் செந்நெறி (பெரியபு. திருநாவு.41).
  2. விசாலமான
    (எ. கா.) தூயதெண்புனலா யான்றதொல்கடல் (கந்த பு.மூன்றா.167).
  3. அடங்கிய
    (எ. கா.) ஆன்ற பெரியாரகத்து (குறள்.694).
  4. இல்லாமற்போன
    (எ. கா.) அருவியான்ற வணியின் மாமலை (மதுரைக்.306).


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Excellent, grand, splendid
  2. Wide
  3. Who has grown calm owing to deep learning
  4. Which has ceased to exist




( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆன்ற&oldid=1207060" இலிருந்து மீள்விக்கப்பட்டது