ஆன் உருக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஆன் உருக்கு

பொருள்[தொகு]

  • பசு நெய்

(எ.கா)ஆன்உருக்கு அன்ன வேரியை நல்கித் (புறம் 152)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்-Cow ghee
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆன்_உருக்கு&oldid=1900748" இலிருந்து மீள்விக்கப்பட்டது