ஆபதுத்தாரணன்
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]- துன்பத்தினின்றும் காப்போன்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- one who saves another from distress, one who extricates another from trouble
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆபதுத்தாரணன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி