ஆயிட்டு
Appearance
- ஆகையால். அத்துவித மென்றசொல்லை அந்நியநாத்தி யை யுணர்த்துமாயிட்டு (சி. போ. 2, 1, வார்த்திக.) ஆயிட்டு இவளை வேண்டா என்றன்றோ கொடுபுக்கதென்கிறாள் (ஈடு, 6, 5, 3).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆயிட்டு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி