ஆயு
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]- ஆயுள். ஆயு வழியு மதிக மிலிங்கமெனின் (சைவச. பொது. 109).
- எண் குற்றங்களுள் ஆயுட்காலத்தை வரையறுப்பது. (சூடா.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- lifetime
- (jaina.) the karma which determines the length of time which a jīva must spend in the form with which another of his karma has endowed him, one of eṇ-kuṟṟam, q.v.
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆயு--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி