ஆர
Appearance
- ஓர் உவமச்சொல். (தொல். பொ. 286, உரை.)--adv. [t. āra.] fully, abundantly; மிக. ஆரப் பருக (திவ். திருவாய். 10, 10, 5).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a sign of comparison
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆர--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி