உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரியர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஆரியர், பெயர்ச்சொல்.
  1. மலைவாழ் வேடர்கள்
  2. உயர்வானவர்
  3. பழனிப் பிரதேசத்தில் உள்ள ஒரு வகை வேளாளர்(உள்ளூர் பயன்பாடு)
  4. ஆயுள் வேதியர் (நாநார்த்த.)
  5. வடக்கிலிருந்து வந்து இராமேசுரத்திற் குடியேறிய பிராமணவகையார்
  1. (எ. கா.) ஆரியமகாசனம் ( (I. M. P.) Rd. 108)
    (எ. கா.) பாசம் ஆம் பற்று அறுத்து, பாரிக்கும் ஆரியனே (வார்ப்புரு:திருவாசகம்)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Tribals
  2. high class people
  3. A sect of Brāhmins from the North, living in Rāmēšvaram
  4. A sect of Vēḷāḷas in and around the Palni hills
  5. Physicians


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆரியர்&oldid=1898921" இலிருந்து மீள்விக்கப்பட்டது