ஆரோகம்
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]- வேதமோது முறை களூள் ஒன்று. சுரம்பதங் கிரமஞ் சடையவ ரோகஞ் சொல்லுமா ரோகம் (பிரபோத. 11, 4).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- a mode of reciting the vēdas
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆரோகம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி