ஆரோபம்
Appearance
பெயர்ச்சொற்கள்
[தொகு]- ஒன்றன்மேல் மற்றொன்றன் தன்மையை யேற்றிக்கூறுகை. ஆரோப மத்தியாசங் கற் பனை (கைவல்ய. தத்துவ. 27).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- erroneous attribution to an object of a quality that belongs to another
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆரோபம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி