ஆர்ச்சித்தல்
Appearance
==
[தொகு]- சம்பாதித்தல். பன்ன ருந் தனமார்ச்சித்து (நல். பாரத. தருமசாத். 13).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- to earn, acquire, accumulate
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆர்ச்சித்தல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி