ஆர்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஆர்தல், வினைச்சொல்.
  1. நிறைதல்

எ. கா) நசையுநர்க்கு ஆர்த்தும் இசைப் பேராள-திருமுருகாற்றுப்படை.

  1. பரவுதல்
  2. பொருந்துதல்
  3. தங்குதல்
  4. உண்ணுதல்
  5. துய்த்தல்
  6. ஒத்தல்
  7. அணிதல்
  8. பெறுதல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆர்தல்&oldid=1892317" இருந்து மீள்விக்கப்பட்டது