உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறுபடை வீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஓம்- ஓர் இந்து சமயச் சின்னம்

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆறுபடை வீடு, .

பொருள்

[தொகு]
  1. முருகபெருமானின் ஆறு கோவில்கள்.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. six temples of lord murugan, a hindu God.

விளக்கம்

[தொகு]
இறைவன் முருகனின் மிகச்சிறப்பான ஆறு கோவில்களை 'ஆறுபடை வீடு' என்று அழைப்பர்...அவை அனைத்தும் தமிழ் நாட்டிலேயே உள்ளன...அவை:-1.பழனி,2. திருப்பரங்குன்றம்,3.திருச்செந்தூர்,4.சுவாமி மலை,5.சோலைமலை என்னும் பழமுதிர்சோலை மற்றும் 6.திருத்தணி.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆறுபடை_வீடு&oldid=1885765" இலிருந்து மீள்விக்கப்பட்டது