உள்ளடக்கத்துக்குச் செல்

ஆற்றுத்தும்மட்டிக்காய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆற்றுத்தும்மட்டிக்காயால் கீல் பிடிப்பால் நடையின்றியிருத்தல், சோர்தல், வாதநோய், கருப்பை, ஆமம், சத்த குன்மக்கட்டி ஆகியவை நீங்கும்.