ஆற அமர
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஆற அமர, (உரிச்சொல்).
பொருள்
[தொகு]- அமைதியாக,நிதானமாக
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- coolly/cooly and patiently
விளக்கம்
[தொகு]- ஒரு பிரச்சினையில் தெளிவான நல்ல முடிவெடுக்கவேண்டுமென்றால் முதலில் உணர்ச்சிவசப்பட்டிருந்தால் அதிலிருந்து ஆறி (ஆற) பின்னர் அவசரப்படாமல் (அதாவது ஓட்டமாக இல்லாமல் நிதானமாக அமர்ந்து-அமர) ஆலோசிக்கவேண்டும்... இதுவே ஆற அமர என்ற சொல்லின் விரிவாக்கம்.
பயன்பாடு
[தொகு]- வடநாடு முழுவதும் யாத்திரை செல்லவேண்டுமென்றால் நன்கு திட்டமிடவேண்டும்...மிகப்பெரிய வேலை...அதற்கு ஆற அமர யோசிக்கவேண்டும்...அவசரப்படாதே!...செய்யலாம்!...