உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலயமணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆலயமணி
ஆலயமணி
ஆலயமணி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஆலயமணி, .

பொருள்

[தொகு]
  1. ஆலயத்தின் (கோவிலின்) மணி.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. temple bell

விளக்கம்

[தொகு]
  1. ஆலய(ம்) + மணி = ஆலயமணி...ஆலயங்களில் (கோவில்களில்) பூசைக் காலங்களில் அடிக்க நிறுவப்பட்டிருக்கும் பெரிய உருக்கொண்ட மணிக்கு ஆலயமணி என்றுப் பெயர்...உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் இந்த மணியின் நாக்கோடு இணைக்கப்பட்டிருக்கும் ஒரு நீண்டக் கயிற்றை விட்டுவிட்டு இழுத்து , பூசைக் காலங்களில்,மங்களகரமான ஒலியை எழுப்புவர்...தற்காலத்தில் வேறு உபகரணங்களைக்கொண்டும் இயக்குகின்றனர்...இன்னும் சில கோயில்களில் மணியோசை எழுப்பும் மின்சாதனங்களையும் பொருத்தியுள்ளனர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆலயமணி&oldid=1475818" இலிருந்து மீள்விக்கப்பட்டது