ஆளாதல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- ஆளாதல், பெயர்ச்சொல்.
- அடிமையாதல். (திவ். பெரியதி. 11, 7, 9.)
- பெருமையடைதல்
- (எ. கா.) ஊரில் அவர்தான் ஆளாயுள்ளவர்
- பருவமடைதல்
- (எ. கா.) அந்தப் பெண் ஆளானாள்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To become a servant or devotee
- To become eminent, distinguished
- To attain puberty, used only with reference to girls
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +