ஆழிப்பேரலை
Appearance



பெயர்ச்சொல்
[தொகு]ஆழிப்பேரலை
- கடலடி நிலைநடுக்கம் அல்லது எரிமலை வெடிப்பு போன்றவை கடலில் ஏற்படும்.
- இச்சம்பவங்கள் காரணமாக, கடலில்(ஆழி) ஏற்படும் பேரலை, கடற்கரையில் சேதம் விளைவிக்கக் கூடியது.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - tsunami