ஆழிமால்வரை
பெயர்ச்சொல்[தொகு]
- சக்கரவாளகிரி. ஆழிமால்வரைக் கப்புறம் புகினும் (புறத். ஆசிரியமாலை).
மொழிபெயர்ப்புகள்[தொகு]
ஆங்கிலம்
- (myth.) range of mountains believed to be encircling the orb of the earth
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஆழிமால்வரை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி