உள்ளடக்கத்துக்குச் செல்

ஆழ்வார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஆழ்வார், பெயர்ச்சொல்.
  1. பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். (திவ். இயற். நான்மு. 14.)
  2. பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், மதுரகவியாழ்வார், கோதைநாச்சியார் ஆகியோர் திருவைணவ சமயத்தில் ஆழ்வார்கள் எனப்படும் திருமாலடியார் பன்னிருவர் ஆவர். இவர்களில், திருப்பாவையை அருளிய ஸ்ரீ ஆண்டாள் என்னும் கோதைநாச்சியார் மட்டுமே பெண்பாலர்.
  3. அவிரோதியாழ்வார். மைத்திரியாழ்வார்
  4. சைனபௌத்தப்பெரியோர்; சுவாமி. ஆழ்வார் திருவரங்கத்தேவர். ((S. I. I.) iii, 150)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. One who is deep in meditation on the attributes of the Supreme Being.
  2. The twelve Vaiṣṇava canonized saints whose hymns in praise of Viṣṇu are regarded as sacred scriptures, viz., as above in serial no 2.
  3. Title of Jain and Buddhist saints, as அவிரோதியாழ்வார். மைத்திரியாழ்வார்
  4. Lordசைனபௌத்தப்பெரியோர்.; சுவாமி. ஆழ்வார் திருவரங்கத்தேவர்.



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆழ்வார்&oldid=1986313" இலிருந்து மீள்விக்கப்பட்டது