ஆவரைப் பிசின்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
- Cassia Auriculata...(தாவரவியல் பெயர்)//
- Senna auriculata...(தாவரவியல் பெயர்)
- ஆவாரைப் பிசின்/கோந்தைப்பற்றியது
ஆவரைப் பிசின், .
பொருள்
[தொகு]- ஆவாரைச்செடியின் பிசின்/கோந்து
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- gum of a bushy herbal plant of india and srilanka called avarai in tamil.
- தெலுங்கு
- తంగేడు (தமிழ் ஒலி: த1ங்கே3டு3)
விளக்கம்
[தொகு]- ஆவாரைச்செடியின் பிசினால் வெகுமூத்திரம், பிரமேக நோய், வாதகிரிச்சரம்,விந்து நட்டம், மதுமேகம்,தாகம், உட்காங்கை ஆகிய நோய்கள் போகும்...
- ஆவாரைப் பிசின் கிடைப்பது மிக அரிது...செடியில் உண்டாகும் பிசினை எறும்புகள் சிறிதும் விடாமல் தின்றுவிடும்...மிக சிரத்தையாகவும், சர்வ முன் எச்சரிக்கையுடனும் சேகரித்து வைத்துக் கொள்ளவேண்டும்...இந்தப்பிசினை இரண்டு மூன்று குன்றி எடை தினமும் இரண்டு வேளை 20-40 நாட்கள் பசுவின் பாலில் கலந்து கொடுத்துவர விந்து நட்டம் தீரும்... மதுமேகம், தாகம், உட்காங்கை ஆகிய நோய்களுக்கும் சிறந்ததாகும் ...