ஆவற்காலம்
தமிழ்[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்[தொகு]
- ஆவற்காலம், பெயர்ச்சொல்.
- ஆபத்துண்டாங்காலம்
- இறுதிநாள். சிவநாமந்தன்னை யாவற்காலத்தி லிவன்செவியிற் புகவேபெற்றால் (சிவரக. சிவநாம. 45)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
Time of distress
- Last days
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +