ஆவாரை
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
.(கோப்பு)
==பொருள்==
- ஆவாரை, பெயர்ச்சொல்.
மருத்துவ குணங்கள்[தொகு]
- ஆவாரை மூலிகையால் எல்லா பிரமேக, மூத்திர நோய்களும், ஆண்குறி எரிவந்தமும் குணமாகும்...இந்தச் செடியின் வித்து காமவிர்த்தினி யாகும்...
உபயோகிக்கும் முறை[தொகு]
- அரை பலம் ஆவாரம்பட்டையை நன்றாகயிடித்து ஒரு மட் கலயத்திலிட்டு, அரை படி தண்ணிர்விட்டு அடுப்பில் வைத்து சிறுதீயில் வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி, தினமும் இருவேளை ஒன்றரை அவுன்சு வீதம் கொடுத்து வந்தால், நீரிழிவு, இரத்தமூத்திரம், பெரும்பாடு, தாகம் ஆகியவன தீரும்...ஆவாரையுடன் இதரச் சரக்குகளைக் கூட்டி, இலேகியம், சூரணம், கியாழம் முதலிய மருந்துகளைத் தயாரித்துக் கொடுப்பர்...ஆவாரைச்செடியின் இலை,பூ, பட்டை, வேர், காய், பிசின் ஆகிய அனைத்தும் ஔடதங்கள் தயாரிக்கப் பயனாகிறது..ஆவாரையை உபயோகித்து உண்டாக்கப்படும் இரண்டு முக்கியமான மருந்துகள் ஆவாரைபஞ்சகசூர்ணம் மற்றும் இடிஆவாரை இலேகியமாகும்...
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- Cassia auriculata
- Tinnevelly senna
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +