உள்ளடக்கத்துக்குச் செல்

ஆவெனல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஆவெனல், பெயர்ச்சொல்.
  1. அழுகைக்குறிப்பு
    (எ. கா.) ஆவென்றலற (தேவா.70, 8)
  2. இரக்கக் குறிப்பு#வாய்திறத்தற்குறிப்பு
    (எ. கா.) காசினிக்கும் வெண்ணெய்க்குஞ் செம்பவள மாவென்றான் (அஷ்டப்.திருவேங்.மா.16)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Onom. expr. signifying crying
  2. Onom. expr. signifying pity
  3. Onom. expr. signifying opening the mouth



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆவெனல்&oldid=1206549" இலிருந்து மீள்விக்கப்பட்டது