இங்குதல்
Appearance
- தங்குதல். இங்குசுவை யின்னமிர்த மேந்த (சீவக. 2025).
- அழுந்துதல். வேனிறத்திங்க (களவழி. 41).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---இங்குதல்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி