இசைக் கலைஞர்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]இசைக் கலைஞர்
- இசையில் வல்லவர்
- இசைஞர்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- A.R. Rahman is a great musician and he won 2 Oscar award for his best performance in music.
- இசை மேதை இளையராஜா ஒரு மாபெரும் இசைக் கலைஞர் ஆவார்.
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - musician
-
Kunnakudi Vaidyanathan
-
K.B.Sundarambal
-
Carving of musician
-
நாதசுர இசைக்கலைஞர்
-
Ms subbulakshmi
-
DKPattammal-DKJayaraman
-
Street musicians in finland indians
-
Britannica - Six Musicians
-
Nagaswaram Players