இடக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடக்கு, பெயர்ச்சொல்.
  1. காண்க: இடக்கர்
  2. குதர்க்கம் (பேச்சு வழக்கு)
  3. முரண்செயல்
    (எ. கா.) குதிரை இடக்குப் பண்ணுகிறது (பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Vulgar language
  2. Cavil, captious speech
  3. Rudeness, incivility, insubordination, pertinacity, obstinacy, as of a balky horse


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடக்கு&oldid=1968917" இலிருந்து மீள்விக்கப்பட்டது