இடங்கழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • இடங்கழி, பெயர்ச்சொல்.
  1. எல்லை கடக்கை
    (எ. கா.) இடங்கழி காமமோ டடங்கசானாகி (மணி.18. 119)
  2. காம மிகுதி
    (எ. கா.) இடங்கழிமான் மாலையெல்லை (பு. வெ.12, பெண்பாற்.5)
  3. மீதூர்கை (பிங்.)
  4. மரப்பாத்திரம்; உப்பிடங்கழி. (உள்ளூர் பயன்பாடு)
  5. ஒருபடியளவு (வார்ப்புரு:(T.A.S.) i, 293.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Passing beyond bounds overstepping the proper limit
  2. Excess of lust
  3. Being pressed for want of space
  4. Wooden vessel for keeping salt or other things
  5. [M.iṭaṅṅaḻi.] Measure of capacity = 8 ollocks



( மொழிகள் )

சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடங்கழி&oldid=1920961" இலிருந்து மீள்விக்கப்பட்டது