இடத்துய்த்தகறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இடத்துய்த்தகறல், பெயர்ச்சொல்.
  1. தலைமகளை இடத்துய்த்த தோழி தலைமகன் எதிர்ப்படுவனென்று கருதித் தானீங்குதலைக் கூறும் அகத்தறை (களவியற். 7)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. (Akapporu ) Theme which described the maid leaving the heroine alone to meet the hero, in the appointed place



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடத்துய்த்தகறல்&oldid=1250742" இலிருந்து மீள்விக்கப்பட்டது