உள்ளடக்கத்துக்குச் செல்

இடத்துய்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • இடத்துய்த்தல், பெயர்ச்சொல்.
  1. தோழி தலை மகற்கு இடங்காட்டி மீண்டுந் தலைமகளுழைச்சென்று அவளைத் தலைமகனின்றவிடத்துச் செலவிடுக்கும் அகத்துறை (களவியற். 72.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. theme in which the maid indicates to the hero, the appointed place of meeting and then leads the heroine to that place



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடத்துய்த்தல்&oldid=1250729" இலிருந்து மீள்விக்கப்பட்டது