இடபாரூடர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • இடபாரூடர், பெயர்ச்சொல்.
  1. சிவமூர்த்தங்களுள் ஒன்று
    (எ. கா.) பிரமகபாலத்தர் மறைபேசு மிடபாரூடர் (திருநெல். பு.அறம்வளர்.11)
  2. இடப (விடை, எருது) வாகனத்தில் எழுந்தருளிய சிவபெருமான் (இடபத்தில் ஆரோகணித்தவர்) (மகேஸ்வரரின் 25 மூர்த்தங்களுள் இதுவும் ஒன்று).
    (எ. கா.) தோடுடைய செவியன் விடை ஏறியோர் ... (ஞானசம்பந்தர் தேவாரம்)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Siva, in one of His aspects, appearing as mounted on the sacred bull


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடபாரூடர்&oldid=1971433" இலிருந்து மீள்விக்கப்பட்டது