உள்ளடக்கத்துக்குச் செல்

இடப்பங்கீடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
  • உள்ளவற்றை, இந்தந்த பிரிவினருக்கு, இவ்வளவு பங்கு என ஒதுக்கீடு செய்யும் முறை
(எ. கா.) இடப்பங்கீடு கொள்கை அறிவியல் அடிப்படையில் உருவாகவில்லை என்று சிலர் கருதுகின்றனர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடப்பங்கீடு&oldid=970936" இலிருந்து மீள்விக்கப்பட்டது