இடமலைவு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடமலைவு, பெயர்ச்சொல்.
- ஓரிடத்துப்பொருளை மறோரிடத்துள்ளதாகச் சொல்லும் வழு (தண்டி.116)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fault in poetry, which consists in wrongly assigning natural products to places where they are not found as pearls to the mountain or gold to the sea
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +