உள்ளடக்கத்துக்குச் செல்

இடரெட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • இடரெட்டு, பெயர்ச்சொல்.
  1. நாட்டிற்கு வரக்கூடிய எண்வகைத் தீமை
    (எ. கா.) இடரெட்டாவன-விட்டில் கிளி நால்வாய் வேற்றரசு தன்னரசு, நட்டம் பெரும்பெயல் காற் றெட்டு (பு. வெ.9. 17, உரை)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Eight forms of affliction that may befall a country


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=இடரெட்டு&oldid=1209491" இலிருந்து மீள்விக்கப்பட்டது