இடிக்கொடியோன்
தோற்றம்
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- இடிக்கொடியோன், பெயர்ச்சொல்.
- இந்திரன், இடியை கொடியில் கொண்டவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Indra so called as he has the thunderbolt on his banner
( மொழிகள் ) |
சான்றுகள் --- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +